Wednesday, January 10, 2018

மீண்டும் முருகர் ஆட்சி

சித்தர் ஏடுகளின்படி 2037ற்கு முன் மீண்டும் முருகர் ஆட்சி 

சங்க இலக்கியத்தில் #முருகர் ஆட்சி

சங்க இலக்கியம் செந்தமிழில் எழுதப்படவில்லை. சங்க இலக்கியம் எனப்படுவது ஆதித்தமிழில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது.

முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னர் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தார். இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது,

"வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
#முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி
அறுகொட்டு யானை பொதினி
ஆங்கண் சிறு காரோடன் பயினொடு
சேர்த்திய கல் போல் பிரியலம்."

- மாமூலனார் பாடல் அகம் 1

சித்தர் ஏடுகளின்படி கலியாண்டு 5137 ற்கு (~கிரகரியன் கலண்டர் 2037) முன் #மீண்டும்#முருகர்ஆட்சி வருகின்றது.

Aum Muruga ஓம் மு௫கா

#முருகர்யுகம் #சித்தர்ஆட்சி #ஞானயுகம்
#murugayugam #murugaryuga #gnanayuga



Aum Muruga ஓம் மு௫கா

ஓங்காரக்குடில் Ongarakudil

சித்தர் அறிவியல் Wisdom of Siththars



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 



No comments:

Post a Comment